பாடல் 1839 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருவையாறு - திருவிராகம் · பாடல் 5 / 11
திருவையாறு – திருவிராகம் · 2.32.5
வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்கன்றிவரு கோபமிகு காளிகத மோவநின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.