பாடல் 1907 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருச்சாய்க்காடு · பாடல் 9 / 11

திருச்சாய்க்காடு · 2.38.9

மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்தவேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்திகாலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.
பகிர்