பாடல் 2104 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருவிடைமருதூர் · பாடல் 9 / 11

திருவிடைமருதூர் · 2.56.9

மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
பகிர்