பாடல் 2121 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்குடவாயில் · பாடல் 4 / 11
திருக்குடவாயில் · 2.58.4
மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.