பாடல் 2182 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருஅரிசிற்கரைப்புத்தூர் · பாடல் 10 / 11
திருஅரிசிற்கரைப்புத்தூர் · 2.63.10
கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்டமெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்லபொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே.