பாடல் 2280 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருநணா · பாடல் 8 / 11

திருநணா · 2.72.8

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலா லூன்றிமுந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் கிடம்போலும் முநனைசேர் சீயம்அன்னீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியு முன்றில்செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருந ணாவே.
பகிர்