பாடல் 2287 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று · பாடல் 4 / 12

திருப்பிரமபுரம் – திருச்சக்கரமாற்று · 2.73.4

மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் புகலிதராய் தோணிபுரம் வான்சேமமதில் புடைதிகழுங் கழுமலமே கொச்சைதே வேந்திரனூர் சீர்ப்பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் சிலம்பனூர் காழி சண்பைபாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் பயன்நுகர்வோர் பரவு மூரே.
பகிர்