பாடல் 2304 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி · பாடல் 9 / 12

திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி · 2.74.9

மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழி கொச்சைதொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேரூர்மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி வெங்குருவல் அரக்கன் திண்டோள்ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ டழித்துகந்த எம்மா னூரே.
பகிர்