பாடல் 2325 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருஅகத்தியான்பள்ளி · பாடல் 7 / 11
திருஅகத்தியான்பள்ளி · 2.76.7
ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியைநீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.