பாடல் 2391 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருத்தேவூர் · பாடல் 7 / 11

திருத்தேவூர் · 2.82.7

வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்கதென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
பகிர்