பாடல் 4028 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருப்பிரமபுரம் - ஈரடி · பாடல் 7 / 12

திருப்பிரமபுரம் – ஈரடி · 3.110.7

சுரபு ரத்தினைத் துயர்செய் தாருகன் துஞ்ச வெஞ்சினக் காளி யைத்தருஞ் சிரபு ரத்துளா னென்ன வல்லவர் சித்தி பெற்றவரே.
பகிர்