பாடல் 3052 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருப்பூவணம் · பாடல் 8 / 11

திருப்பூவணம் · 3.20.8

வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடிவிரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்பரவிய அடியவர்க் கில்லை பாவமே.
பகிர்