பாடல் 3134 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருமழபாடி · பாடல் 2 / 11

திருமழபாடி · 3.28.2

கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணியபிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்துறையணி குருகினந் தூமலர் துதையவேமறையணி நாவினான் மாமழ பாடியே.
பகிர்