பாடல் 3229 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருப்பிரமபுரம் · பாடல் 2 / 10

திருப்பிரமபுரம் · 3.37.2

விண்ணிலார்மதி சூடினான்விரும் பும்மறையவன் தன்றலைஉண்ணநன்பலி பேணினான்உல கத்துளூனுயி ரான்மலைப்பெண்ணினார்திரு மேனியான்பிர மாபுரத்துறை கோயிலுள்அண்ணலாரரு ளாளனாயமர் கின்றஎம்முடை யாதியே.
பகிர்