பாடல் 3338 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருஆலவாய் · பாடல் 2 / 11

திருஆலவாய் · 3.47.2

.மத்த யானையின் ஈருரி மூடியஅத்த னேயணி ஆலவா யாய்பணிபொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண்சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.
பகிர்