பாடல் 3413 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருப்பாசுரம் · பாடல் 3 / 12
திருப்பாசுரம் · 3.54.3
வெந்த சாம்பல் விரையெனப் பூசியேதந்தை யாரொடு தாயிலர் தம்மையேசிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.