பாடல் 3490 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருவெண்டுறை · பாடல் 2 / 11

திருவெண்டுறை · 3.61.2

காலனை யோருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான்பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்மாலைம தியொடுநீர் அரவம்புனை வார்சடையான்வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே.
பகிர்