பாடல் 3579 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருக்காளத்தி - திருவிராகம் · பாடல் 2 / 11
திருக்காளத்தி – திருவிராகம் · 3.69.2
முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள் சிதறஎழி லேனமுழுதகதிர்மணியின் வளரொளிகள் இருளகல நிலவுகா ளத்திமலையே.