பாடல் 3656 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருவேதவனம் - திருவிராகம் · பாடல் 2 / 11

திருவேதவனம் – திருவிராகம் · 3.76.2

பண்டிரைபௌ வப்புணரி யிற்கனக மால்வரையை நட்டரவினைக்கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல்வெறியார்வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே.
பகிர்