பாடல் 3669 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருமாணிகுழி - திருவிராகம் · பாடல் 4 / 11
திருமாணிகுழி – திருவிராகம் · 3.77.4
நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவுஞ்சித்தமதொ ருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாங்கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடம் ஆடலதுகண்டொத்தவரி வண்டுகளு லாவியிசை பாடுதவி மாணிகுழியே.