பாடல் 3722 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருஅவளிவணல்லூர் - திருவிராகம் · பாடல் 2 / 11
திருஅவளிவணல்லூர் – திருவிராகம் · 3.82.2
ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசைஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்தூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்கஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே.