பாடல் 7748 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · முடிப்பதுகங்கை · பாடல் 8 / 10

முடிப்பதுகங்கை · 7.44.8

அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினிஎரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே.
பகிர்