பாடல் 7946 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · நம்பி என்ற திருப்பதிகம் · பாடல் 7 / 10

நம்பி என்ற திருப்பதிகம் · 7.63.7

பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும் பிரமனும் என்றிவர் நாடியுங் காணாஉன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே உலகு நம்பிஉரை செய்யும தல்லால்முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்டதென்னை நம்பிஎம் பிரானாய நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
பகிர்