பாடல் 8067 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவாஞ்சியம் · பாடல் 2 / 10

திருவாஞ்சியம் · 7.76.2

தொறுவில் ஆனிள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச்செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத் தொதுங்கக்கறுவி லாமனத் தார்கள் காண்டகு வாஞ்சியத் தடிகள்மறுவி லாதவெண் ணீறு பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.
பகிர்