பாடல் 8108 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருக்கேதீச்சரம் · பாடல் 2 / 10

திருக்கேதீச்சரம் · 7.80.2

சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங்கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே.
பகிர்