பாடல் 8146 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவாரூர் · பாடல் 10 / 10

திருவாரூர் · 7.83.10

மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரைநன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.
பகிர்