பாடல் 8169 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருவன்பார்த்தான்பனங்காட்டூர் · பாடல் 3 / 10
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் · 7.86.3
தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக்கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள்பண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப்பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே.