பாடல் 686 · திருமந்திரம் · திருமூலர்
மூன்றாம் தந்திரம் · அட்டமா சித்தி · பாடல் 47 / 72
திருமந்திரம் 686 · தானே படைத்திட வல்லவ னாயிடுந்
தானே படைத்திட வல்லவ னாயிடுந்தானே யளித்திட வல்லவ னாயிடுந்தானே சங்காரத் தலைவனு மாயிடுந்தானே யிவனெனுந் தன்மைய னாமே
Thaanae pataiththita vallava naayitun / Thaanae yaliththita vallava naayitun / Thaanae sangkaarath thalaivanu maayitun / Thaanae yivanenun thanmaiya naamae