பாடல் 899 · திருமந்திரம் · திருமூலர்

நான்காம் தந்திரம் · அசபை · பாடல் 16 / 30

திருமந்திரம் 899 · ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகிஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.

Aezhaa yiramaay irupathaay muppathaay / Aezhaa yiraththum aezhukoati thaanaaki / Aezhaa yiraththuyir ennilaa manthiram / Aezhaa yirantaay irukkinra vaarae.

பகிர்