நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
தன்றாள் தரித்தார் இயாவர்க்கும் மீளா வழிதருவான்குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடைஉடையோன்மன்றாட வும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கிஅங்கேஒன்றார் இரண்டில் விழுவர்அந் தோசில ஊமர்களே.
நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த