பாசுரம் 1114 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1114

சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல்விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத்தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளேதெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த