பாசுரம் 1122 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1122

பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள்செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர்கணம்சுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய்புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த