நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலைநலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்அலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான்மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே.
நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த