நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
`நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்தமதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி'டென்றுதுதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே.
நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த