பாசுரம் 1255 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1255

இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர்பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகைஅருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்தபெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த