பாசுரம் 1357 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1357

குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்காவருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தேதிருந்தும் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த