பாசுரம் 1397 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1397

உறுதி முலைதாழ எனையி கழுநீதிஉனது மனமார முழுவ துமதாகஅறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும்அழகி தினியானுன் அருள்பு னைவதாகப்பெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவுபெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாடநறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும்நனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த