கோயில் · அல்லாய்ப் பகலாய்
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · அல்லாய்ப் பகலாய்
அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அரளென்றுதுதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே.
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · அல்லாய்ப் பகலாய்