கோயில் · அல்லாய்ப் பகலாய்
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · அல்லாய்ப் பகலாய்
இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல்திளையும் மாடத்திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின்(று)அளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே.
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · அல்லாய்ப் பகலாய்