பாடல் 277 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · பாடல் 277

நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்றுமாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்சேக்காத லித்தேறும் தில்லைச்சிற்றம்பலவர்ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்!
பகிர்
கதை

கோயில் · வானவர்கள்

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · கோயில் · வானவர்கள்