திருவாவடுதுறை
சேந்தனார் திருவிசைப்பா · திருவாவடுதுறை
ஒழிவொன்றி லாவுண்மை வண்ணமும்உவப்பிலள் ஊறின்ப வெள்ளமும்ஒழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்முனிகோடி கோடியா மூர்த்தியும்அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்அணிஆ வடுதுறை ஆடினாள்இழிவொன்றி லாவகை எய்திநின்(று)இறுமாக்கும் என்னிள மானனே.
சேந்தனார் திருவிசைப்பா · திருவாவடுதுறை