பாடல் 69 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருவிசைப்பா · பாடல் 69

மாலுமா மனம்தந்(து) என்கையில் சங்கம்வல்வினான் மலைமகள் மதலைவேலுலாந் தேவர் குலமுழு தாளும்குமரவேள் வள்ளிதன் மணாளன்சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றவேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்என்னும் என் மெல்லியல் இவளே.
பகிர்
கதை

திருவிடைக்கழி

சேந்தனார் திருவிசைப்பா · திருவிடைக்கழி