பாடல் 71 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருவிசைப்பா · பாடல் 71

கோவினைப் பவளக் குழமணக் கோலக்குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்பொன்னை மேகலை கவர்வானே?தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றதூவிநற் பீலி மாமயில் ஊரும்சுப்பிர மண்ணியன் தானே.
பகிர்
கதை

திருவிடைக்கழி

சேந்தனார் திருவிசைப்பா · திருவிடைக்கழி