பாடல் 76 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருவிசைப்பா · பாடல் 76

வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞைவானமர் விளைத்ததா ளாளன்புகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்தபொன்மாலை வில்லிதன் புதல்வன்திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றதொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என்துடியிடை மடல்தொடங் கினளே.
பகிர்
கதை

திருவிடைக்கழி

சேந்தனார் திருவிசைப்பா · திருவிடைக்கழி