பாடல் 79 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருவிசைப்பா · பாடல் 79

கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்தூய்மொழி அமரர்கோ மகனைச்செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன்வாய்ந்தசொல் இவைசுவா மியையேசெழுந்திடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றஎழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்இடர்கெடும் மாலுலா மனமே. 122திருச்சிற்றம்பலம்
பகிர்
கதை

திருவிடைக்கழி

சேந்தனார் திருவிசைப்பா · திருவிடைக்கழி