பாடல் 77 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருவிசைப்பா · பாடல் 77

தொடங்கினள் மடவென்(று) அணிமுடித் தொங்கல்புறஇதழ் ஆகிலும் அருளான்இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்மறத்தொழில் வார்த்தையும் உடையன்திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றமடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து)அறுமுகத்(து) அமுதினை மருண்டே.
பகிர்
கதை

திருவிடைக்கழி

சேந்தனார் திருவிசைப்பா · திருவிடைக்கழி