திருவிடைக்கழி
சேந்தனார் திருவிசைப்பா · திருவிடைக்கழி
தானவர் பொருது வானவர் சேனைமடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளைமறைநிறை சட்டறம் வளரத்தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றகோனமர் கூத்தன் குலவிளங் களிறென்கொடிக்கிடர் பயப்பதுங் குணமே !
சேந்தனார் திருவிசைப்பா · திருவிடைக்கழி