பாடல் 3967 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3967 · செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்

செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பேமெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழேமொய்த்தலைக் கும்வந்து இராமா னுச.என்னை முற்றுநின்றே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை