கோயில் · உயர் கொடியாடை
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை
தேர்மலி விழவில் குழவொலி தெருவில்கூத்தொலி ஏத்தொலி ஒத்தின்பேரொலி பரந்து கடலொலி மலியப்பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில்திழந்தசிற் றம்பலக் கூத்தா !வார்மலி முலையாள் வருடிய திரள்மாமணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை