பாடல் 14 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 14

வரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம்கரும்பொடு மாந்துமே திகள்சேர்பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தாநிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே.
பகிர்
கதை

கோயில் · உயர் கொடியாடை

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை